Tuesday, 12 February 2013

நாகரஹொலே

இவ்விடம் ஒரு சுற்றுலா தலம்.  இயற்கையைக் கொண்டாடும் இனிய இடம்.  1500 கிலோ எடை கொண்ட கார் எருமை, வலிமையான மக்கர் முதலை, இருப்பு அருவி, லிட்டில் கார்மொரன், ஸ்லாத் சோம்பல் கரடி போன்றவை இங்கு வாழ்கின்றன. 


இவ்விடம் மைசூரிலிருந்து 84 கி்மீ தொலைவில் உள்ளது.  கபினி ரிவர் லாட்ஜ் இங்கே பிரபலமானது.  திருநெல்லி கோயிலும்கூட.  ஜீப் சபாரி, பரிசல் ரைட் சூப்பர். புலி இனங்கள் இங்கு ஏராளம். 

பார்க்கலாம் வாங்க.